இந்தியர் உலகின் நுரையீரல் முதலாளித்துவத்தால் எரிக்கப்படுவது முறையா? நமது நிருபர் செப்டம்பர் 7, 2019 உலகின் நுரையீரல் என்று, இயற்கை ஆர்வலர்களாலும், ஆய்வாளர்களாலும் அன்போடு அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் நம் கண்முன்னே தீக்கிரையாகிக் கொண்டுள்ளது.