assam

img

நந்திகிராம் வாக்குச்சாவடியில் புகுந்து மம்தா கூப்பாடு... மேற்குவங்கம், அசாமில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது...

அரைமணி நேரத்திற்கு மேலாக கூப்பாடு போட்ட வண்ணம் இருந்தார்.....

img

அசாம் மாநில பாஜக முதல்வர் வேட்பாளராக முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்?

அசாமின் ஒன்பதாவது முதல்வராகவும், காங்கிரஸ் தலைவராகவும் இருந்த கேஷாப் சந்திர கோகய்யின்....

img

அசாமில் மேலும் ஒரு இஸ்லாமிய பெண்ணின் குடியுரிமை பறிப்பு... 8 ஆவணங்களை காட்டியும் நீதிமன்றம் ஏற்க மறுப்பு

நூர்பேகம் அளித்த இந்த 8 ஆவணங்களையும் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் மனோஜித் பூயான், பார்த்திவ் ஜோதிசைக்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது....

img

போராட்டத்திற்கு பயந்து ஹெலிகாப்டரில் பயணம்... அசாம் பாஜக அமைச்சருக்கு நேர்ந்த அவலம்

எம்எல்ஏ-வின் உடலுக்கு பிஸ்வா சர்மா அஞ்சலி செலுத்தச் சென்ற போதும் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, விரட்டியடித்துள்ளனர்....

img

குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யுங்கள்... அசாமில் 12 பாஜக எம்எல்ஏக்கள் மோடிக்கு எதிராக போர்க்கொடி

நாங்கள் 12 எம்எல்ஏ-க்களும் கட்சியில் இருந்தும்,ஆட்சியில் இருந்தும் விலகினால்தான் பிரச்சனை தீரும் என்றால் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்....

img

அசாம் இருதரப்பினரிடையே மோதல் - ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

அசாமில் இருதரப்பினரிடையே நடந்த மோதலில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

img

காசிரங்கா தேசிய பூங்காவில் செயல்பட்டுவரும் சுரங்கங்களுக்கும் தடை

அசாம் மாநிலத்திலுள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் செயல்பட்டுவரும் அனைத்து சுரங்கங்களுக்கும் தடைவிதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

;