West Bengal

img

மேற்குவங்கத்தில் அதிகரிக்கும் கொரோனா சாவுகள்.... தேர்தல் பிரச்சாரம் செய்யும் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ்....

2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது என்று திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரையனும்....

img

கொரோனா பரவல் எதிரொலி... மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு

அடுத்து எப்போது தேர்தலை நடத்துவது தொடர்பாக அடுத்த 15 நாட்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும்....

img

மேற்குவங்க மக்களிடம் அசிங்கப்பட்ட பாஜக

பாஜகவினர் வழங்கும் மாஸ்க்குகளால் ஒரு பயனும் இல்லை. அவற்றால் கொரோனா வைரஸ் பரவலை ஒரு சதவிகிதம் கூடதடுக்க முடியாது...

img

ஷாகீன் பாக்கில் ஏன் யாரும் சாகவில்லை... மேற்குவங்க பாஜக தலைவர் திமிர்ப்பேச்சு

தில்லி ஷாகீன் பாக்கில், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராகபெண்களும் குழந்தைகளும் 4-5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தவெப்பநிலையில் அமர்ந்திருக்கிறார்கள்.....

img

தில்லி குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி .... கேரளா, மேற்குவங்கம் உட்பட 16 மாநிலங்களுக்கு அனுமதி மறுப்பு

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங் கானா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், உத்தர்கண்ட், ஒடிசா,ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய 11 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் ஆகும்....

img

குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பு... கேரளா, மேற்குவங்கம், மராட்டிய மாநிலங்களுக்கு அனுமதி மறுப்பு

சிவசேனா தலைமையில் ஆட்சி யமைந்ததை பாஜக-வால் இப்போது வரை சகிக்கமுடியாததன் எதிரொலி யாகவே, மகாராஷ்டிர மாநிலத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   ....

img

இந்தியா அனைத்து மதத்தவருக்கும் சொந்தம்... சிஏஏவில் முஸ்லிம்களை சேர்க்க வேண்டும்

இஸ்லாமியர்கள் தங்களது சொந்த நாட்டில் துன்புறுத்தப்படாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டார்கள். எனவே, அவர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சேர்ப்பதில் தவறு ஏதும் இல்லை....

;