Studies

img

கலை - அறிவியல் படிப்புகள் தொடரும் ஆர்வம்

2019-20-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும், துறைகளில் கூடுதல் பிரிவைத் தொடங்க அனுமதிக்குமாறும் இதுவரை 48 கலை-அறிவியல் கல்லூரிகள் சென்னைப் பல்கலைக் கழகத்திடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்திருக்கிறது

img

வேளாண் படிப்பு விண்ணப்ப பதிவு மே 8ல் துவக்கம்

இளநிலை வேளாண் மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும், 8ம் தேதி துவங்குகிறது.தமிழ்நாடு வேளாண் பல்கலை, 2019 -20ம் கல்வியாண்டில், 10 பட்டப்படிப்புகளை, 14 உறுப்பு மற்றும் 27 இணைப்புக் கல்லுாரிகள் மூலம் வழங்குகிறது

img

கல்வியை கடைசரக்காக்கி – உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு டீன் டீன் டீன் னா

கல்வியை கடைசரக்காக்கி – உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு டீன் டீன் டீன் னா வழங்கி வந்த நிதி உதவி ரத்து செய்து நாசமாக்கினான்

;