People

img

எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் விடை கொடுக்க வேண்டும்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து இரண்டாவது நாளாக அரவக்குறிச்சி ஒன்றியம் மலைக்கோவிலூர், வேலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் வாக்குகள் சேகரித்து பேசினார்

img

கோடைவெயிலில் மக்களின் தாகத்தை போக்கும்

கோடைவெயிலில் மக்களின் தாகத்தை போக்கும்விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்.கே.பேட்டையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சி.பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

img

திருச்சியில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

திருச்சி மாவட்டம் மணப் பாறை வட்டம் சமுத்திரம் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியஜனநாயக வாலிபர் சங்கம்சார்பில் செவ்வாய் அன்றுசமுத்திரம் பகுதியில் பேருந்தை சிறை பிடித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

img

நம்பிக்கையை வழங்கும் மக்களுக்கான தத்துவம்

“எல்லா வகையான சிந்தனையும் தத்துவமல்ல, தத்துவம்என்பது தனி வகைப்பட்ட ஒரு சிந்தனையாகும். தத்துவம் ஒளிமயமான நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறது, மனதில் அச்சமூட்டும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது.

img

போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

வெள்ளக்கோவில், ஏப்.17-வெள்ளக்கோவில் போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.முத்தூர் சாலையில் உள்ள அறிவொளி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் கு.சங்கர் (22). இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவொளி நகருக்கு அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவியை சங்கர் அடிக்கடி வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

img

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்க மக்கள் தயாராகிவிட்டனர்

திமுக தலைமையிலான அணியின்தேர்தல் பிரச்சார கூட்டமே வெற்றிவிழா கூட்டம் போல நடைபெறுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்க மக்கள்அணிதிரள்வதை கண்கூடாக உணரமுடிகிறது என கோவையில் பி.ஆர்.நடராஜன் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவுசெய்து ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினர்.

img

வன்மலை அருகே பெட்ரோல் குழாய் பதிக்க நில அளவீட்டுக்கு வந்த ஊழியர்கள் சிறைபிடிப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் அனுமதி இன்றி விவசாய நிலத்தில் பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய் பதிப்பதற்கு நில அளவீடு செய்வதற்கு வந்த பாரத் பெட்ரோலிய கழக நிறுவனத்தின் ஊழியர்களை விவசாயிகள் சிறைபிடித்தனர்.பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐடிபிஎல் பெட்ரோல் கொண்டு செல்லும் பைப்லைன் திட்டம் கோவை இருகூர் முதல்கர்நாடகா தேவனகொத்தி வரை ரூ.678கோடி மதிப்பீட்டில் 294 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது

img

திருப்பூர் சாய ஆலை கழிவுத் தொட்டியில் விஷவாயு தாக்கி அசாம் தொழிலாளர் 4 பேர் பலி

திருப்பூரில் சாயஆலை கழிவுத் தொட்டியில் இறங்கிய அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளர்கள் நான்கு பேர் விஷவாயு தாக்கி பலி ஆனார்கள்.திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் கோவையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் யுனிட்டி வாஷிங் என்ற சாய சலவை ஆலையை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

;