Improvement

img

அரசே ஏவிவிடும் வழிப்பறி சாவடிகள்...!

சாலைகளின் மேம்பாட்டிற்காக நெடுஞ் சாலைகளில் வரி வசூலிக்க ஆரம்பிக்கப்பட்ட சுங்கச்சாவடிகள்  இன்று ஆட்சியாளர்களின் ஆசியுடன் அடித்துப் பறிக்கும் அடாவடி சாவடிக ளாக மாறியிருக்கிறது.  

;