BCCI

img

ஜூலை - 2022 வரை இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள தொடர்கள் - அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு  

இந்திய கிரிக்கெட் அணி, ஜூலை - 2022 விளையாடவுள்ள ஆட்டங்கள் குறித்த அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

img

காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் கே.எல்.ராகுல் 

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரிலிருந்து தொடக்க வீரர் கே.எல். ராகுல் விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

img

மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ விரைவில் தொடங்க வேண்டும் - அஸி வீராங்கனை அலிஸா ஹீலி 

மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ விரைவில் தொடங்கவேண்டும் என்று ஆஸ்திரேலியா வீராங்கனை அலிஸா ஹீலி கோரிக்கைவிடுத்துள்ளார்.

img

ஐபிஎல் தொடரின் இரண்டு புதிய அணிகள் குறித்த அறிவிப்பு எப்போது ? பிசிசிஐ தகவல் 

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மேலும் இரண்டு அணிகள் எவை என்பது குறித்து அக்டோபர் 25 ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

img

தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பயிற்சியாளர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

img

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்தானால் 4,000 கோடி ரூபாய் இழப்பு...   அதிர்ச்சியில் பிசிசிஐ

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டால் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் பற்றி....

img

தோனியின் எதிர்காலம் குறித்து 24 ஆம் தேதி ஆலோசனை - பிசிசிஐ தலைவர்

தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் வரும் 24 ஆம் தேதி  ஆலோசிக்கப்படும் என்று பிசிசிஐ-யின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளர்.

img

பிசிசிஐ புதிய தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு

இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என்று புதிய பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்ட சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

img

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சூதாட்டம் - பிசிசிஐ விசாரணை

கடந்த மாதம் நடந்த முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் ஆட்டங்களில் சூதாட்டத் தரகர்கள் அணுகியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

;