100 நாள் வேலை

img

நரிக்குறவர்களுக்கு  100 நாள் வேலை கேட்டு மனு

காட்டுமன்னார்கோயில் வட்டம் குமாரகுடியில் நரிக்குற வர்கள் 40 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான வேலை உறுதிக்கான அட்டை வழங்கப் பட்டுள்ளது.

img

100 நாள் வேலை தொடர்ந்து வழங்கக் கோரி சாலை மறியல்

100 நாள் வேலை  திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அருமந்தை கூட்டுச்சாலையில் அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம்

img

விவசாயம் பொய்த்தது: 100 நாள் வேலை கேட்டு மனு

ஓசூர் வட்டம் மத்திகிரி பகுதியில் கர்னூர், குதரப்பாளையம், காடிப்பாளையம், பழைய மத்திகிரி, தின்னூர் மிடுகரப்பள்ளி, இடையநல்லூர், நாகொண்டப்பள்ளி, பேலகொண்டப்பள்ளி உள்ளிட்ட சில கிரா மங்கள் உள்ளன.

img

கோபி அருகே மலைவாழ் மக்களுக்கு 100 நாள் வேலை

கோபி அருகே உள்ள விளாங்கோம்பை மலைவாழ் மக்களுக்கு முதன் முறையாக தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

img

அனைத்து கிராமங்களுக்கும் 100 நாள் வேலை வழங்குக! சமம் மகளிர் மாநாடு புதுவை அரசுக்கு கோரிக்கை

தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் வேலை வழங்க வேண்டும் என்று சமம் மகளிர் மாநாடு புதுச்  சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.

img

100 நாள் வேலை வழங்க மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சித் தலைவர் க.சு.கந்தசாமி தலைமையில் நடை பெற்றது.

img

விருத்தாச்சலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியம் பொன்னேரியில் 100 நாள் வேலை கேட்டு சாலை மறியல்

விருத்தாச்சலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியம் பொன்னேரியில் 100 நாள் வேலை கேட்டு சாலை மறியல் போராட்டம் வட்டத் தலைவர் ராஜா  தலைமையில் நடைபெற்றது.

img

100 நாள் வேலை - சட்டக்கூலியை குறைக்காமல் வழங்கிடுக

100 நாள் வேலையை தொடர்ந்து வழங்குவதுடன், சட்டக்கூலியை குறைக்காமல் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன.

img

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 நாள் வேலை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 நாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

img

 100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் முறைகேடு

 100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும்,  குடிநீர் பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும், காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;