வேதாந்தா

img

வேதாந்தா கோரிக்கை: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் பராமரிப்பு பணிக்கு குழு அமைக்க வேண்டும் என ஆலை நிர்வாகத்தின் சார்பில் வைக்கப் பட்ட கோரிக்கையை நிரகாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன்11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

;