வழங்க

img

சாலையோர வியாபாரிகளை கந்துவட்டியில் இருந்து மீட்கவேண்டும் கூட்டுறவு கடன் வழங்க சிஐடியு மாநாடு கோரிக்கை

சாலையோர வியாபாரிகள் கந்துவட்டி கும்பலிடம் சிக்கி தவித்து வரும் நிலையில், அவர்களின் பிடியில் இருந்து மீட்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் 7ஆவது மாநாடு கோரியுள்ளது.

img

புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய வணிக உதவியாளர் கைது

பரமத்திவேலூர் அருகே சோழசிராமணியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2 ஆயிரத்து 300 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

img

இலவச அரிசியை உடனே வழங்க சிபிஎம் கோரிக்கை

இலவச அரசியை உடனடியாக வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது

img

நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை

நாகை மாவட்டத்தில் பூம்புகார், சாமந்தான்பேட்டை, நாகூர், நம்பியார் நகர், கீச்சாங்குப்பம் என 54 மீனவ கிராமங்கள் உள்ளன.

img

பழங்குடியின மக்களுக்கு குடிநீர் வழங்க கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

img

ரூ.1,600 கோடியை வழங்க ரூ.7000 கோடிக்கு செலவுக் கணக்கு மோடியின் ‘மாத்ரு வந்தனா’ திட்ட மோசடி

கடந்த 5 ஆண்டுகளில் மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, விவசாயிகளுக்கான பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா, மருத்துவக் காப்பீட்டுக்கான ஆயுஷ்மான் பாரத் யோஜனா, எரிவாயு இணைப்புக்கான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா... என ஏராளமான திட்டங்களை மோடி அறிவித்தார்.

;