வம்சாவளி

img

இராமர் வம்சாவளி போட்டி... கர்னி சேனா தலைவரும் களமிறங்கினார்

ராமர் பிறந்த இடத்தில், ஒரு ராஜ அரண்மனையை ரூ. 1400 கோடிசெலவில் கட்ட வேண்டும்; நாட்டிலுள்ள 10 கோடி சத்திரியர்கள் தலா ரூ. 150 அளித்தாலே, இந்த தொகையை விட அதிகம் கிடைத்து விடும்...

img

இராமரின் வம்சாவளி யார்? போட்டா போட்டி துவங்கியது...

நான் தான் கடவுள் ராமரின் 232-ஆவதுவாரிசு. நாங்கள் அவரது நேரடி வாரிசுகள். அதற்கான எல்லா ஆவணமும் எங்களிடம் இருக்கிறது....

img

‘நானே ராமரின் வம்சாவளி’ உச்சநீதிமன்றத்திலும் நிரூபிக்கத் தயார்

ராமரின் வம்சாவளியினர் இன்னும்இருக்கிறார்களா? என்று நீதிமன்றம் கேட்டிருக்கிறது. ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுக்கபரந்து இருக்கிறார்கள்....

;