ரூ.1,124 கோடி

img

பிரான்ஸ் அரசிடம் ரூ.1,124 கோடி வரித் தள்ளுபடி பெற்ற ரிலையன்ஸ் ‘மோடி தரகராக செயல்பட்டது அம்பலம்’

ரிலையன்ஸ் நிறுவனம், பிரான்ஸ் அரசிடம் ரூ. 1,124 கோடி வரித்தள்ளுபடி பெற்றிருப்பதன் மூலம், ரபேல் பேரத்தில், அனில்அம்பானிக்கு பிரதமர் மோடி, இடைத்தரகராக செயல்பட்டிருப்பது நிரூபணமாகி இருப்பதாக காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

;