மாணவர்கள்

img

இலவச மடிக்கணிணி கொடுத்தது போல் புகைப்படம் எடுத்துக்கொண்டு வழங்காமல் அலைக்கழிப்பு மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மடிக்கணிணி கொடுத்தது போல் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு இதுவரை லேப்டாப் வழங்காமல் பள்ளி நிர்வாகம் அலைக்கழிப்பதாக கதிரிமில்ஸ் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சி யரிடம் புகார் அளித்தனர்.

img

மாணவர்கள் உறுதிமொழி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களும் கையேடுகளை (நோட்ஸ்) பயன்படுத்தாமல் இருக்கும் வகையில், மாணவர்கள் உறுதிமொழி எடுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

img

கிருஷ்ணகிரி பாரத் பள்ளி மாணவர்கள் சாதனை

பத்தாம் வகுப்பு பொது தேர்விலும் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

img

சிபிஎஸ்இ மாணவர்கள் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் விநியோகம்

சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

img

நீதிமன்ற உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் மாணவர்கள் புகாரை ஏற்க முடியாது: முதன்மை கல்வி அலுவலர்

பள்ளிக் கல்வித்துறை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி திருப்பூர் மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

img

மூலங்குடி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

குடவாசல் அருகே உள்ள மூலங்குடி சென்ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

img

தஞ்சாவூர் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிறு அன்று நடைபெற்றது.

img

அமெரிக்க நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற்ற ஏவிசி கல்லூரி மாணவர்கள்

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ மூலம் இரண்டு துறைகளை சேர்ந்த 21 மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது

;