மக்கள்

img

மக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும்

கலை அறிவியல் கல்லூரியில் சேர புதிய கல்விக் கொள்கையில் நுழைவுத்தேர்வு உள்ளது. கிராமப்பகுதிகளுக்கு அருகே உள்ள கல்லூரிகள் மூடப்படக்கூடிய அபாயம் உள்ளது. ...

img

மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ரூ.65 கோடிக்கு விற்பனை

வாகனப் பதிவு விவரங்களையும், ஓட்டுநர் உரிம விவரங்களையும் விற்பனை செய்து,ஏற்கெனவே மத்திய அரசு வருவாய் ஈட்டியிருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார். ...

img

தமிழக மக்களின் தீர்ப்பும், சிலரின் தகிப்பும்

இந்திய தேச மக்கள் முழுமையும் மோடியின் பொய்ப் பிரச்சாரத்திற்கு, அவதூறுகளுக்கு, இந்துத்துவா மதவெறி உணர்வுகளுக்கு, குறுகிய தேசிய வெறிப் பேச்சுக்களுக்கு ஆளாகிவிட்டார்களோ.! என்ற அவப்பெயரைத் துடைத்து உலக அரங்கில் இந்தியாவின் கௌரவத்தை காத்துநிற்கிறார்கள் தமிழர்கள்....

img

எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் விடை கொடுக்க வேண்டும்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து இரண்டாவது நாளாக அரவக்குறிச்சி ஒன்றியம் மலைக்கோவிலூர், வேலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் வாக்குகள் சேகரித்து பேசினார்

img

எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் விடை கொடுக்க வேண்டும்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுகவேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து இரண்டாவதுநாளாக அரவக்குறிச்சி ஒன்றியம் மலைக்கோவிலூர், வேலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் வாக்குகள் சேகரித்து பேசினார்

img

திருச்சியில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

திருச்சி மாவட்டம் மணப் பாறை வட்டம் சமுத்திரம் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியஜனநாயக வாலிபர் சங்கம்சார்பில் செவ்வாய் அன்றுசமுத்திரம் பகுதியில் பேருந்தை சிறை பிடித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

img

இடது பக்கம் நிற்கும் ஸ்பெயின் மக்கள்

ஏப்ரல் 28 ஆம் தேதியன்று நடைபெற்றஸ்பெயின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்பெரும்பாலான மக்கள் இடதுசாரிக் கொள்கைகள் அமலாவதையே விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது

;