போட்டி

img

கவிஞர் கலை இலக்கியா நினைவு நூல் விமர்சனப் போட்டி முடிவுகள்

பரிசளிப்பு விழா நவம்பர் 30-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் நடைபெறுகிறது.....

img

உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசு

ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்திய விளையாட்டுத்துறை இன்று பரிசுகளை வழங்கியது.

img

உலக குத்துச்சணடை போட்டி : புதிய சாதனை படைக்க போகும் மேரி கோம்

உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற முதல் குத்து சண்டை வீராங்கனை என்ற சாதனையை மேரி கோம் படைக்கவுள்ளார்.

img

சென்னை திருத்தங்கல் நாடார் கல்லூரியில் கணினி தொழிநுட்பப்பயன்பாட்டியல் போட்டி

சென்னை பெரம்பூரில் உள்ள  திருத்தங்கல் நாடார் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல், கணினி அறிவியல், மென்பொருள் துறைகள் சார்பில் தேசிய அளவில் கணினி தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான சிறப்பு போட்டி (சமார் 2 கே 19) நடை பெற்றது.

img

இராமரின் வம்சாவளி யார்? போட்டா போட்டி துவங்கியது...

நான் தான் கடவுள் ராமரின் 232-ஆவதுவாரிசு. நாங்கள் அவரது நேரடி வாரிசுகள். அதற்கான எல்லா ஆவணமும் எங்களிடம் இருக்கிறது....

img

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டி புதுகை வீராங்கனைக்கு தங்கம்

பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் அனுராதா வென்றதன் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளார்....

img

தேசிய வாலிபால் போட்டி சாதனை மாணவிக்கு பாராட்டு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த நாடாகாடு முனிக்கோயில் பாலம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன்-சரஸ்வதி தம்பதி.

img

குஜராத் வன்முறையில் தப்பியவர் அமித்ஷாவை எதிர்த்துப் போட்டி

அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்

img

உடல்நலம் சரியில்லை என்று ஜாமீன் வாங்கிவிட்டு தேர்தலில் போட்டி நீதிமன்றத்தை ஏமாற்றிய பிரக்யா சிங் தாக்குர்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், முக்கியக் குற்றவாளியாக இருக்கும் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், உடல்நலத்தைக் காரணம் காட்டி ஜாமீன் பெற்றுவிட்டு, தற்போது தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

;