பாஜக நிர்வாகி

img

இந்திக்கு எதிராக எவன் வந்தாலும் வெட்டுவேன் என்ற பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு

இந்திக்கு ஆதரவாகவும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் பேஸ்புக்கில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

;