பாஜக தலைவர்

img

மாவோயிஸ்டுகளுக்கு பொருட்கள் சப்ளை... சத்தீஸ்கர் பாஜக தலைவர் சிக்கினார்...

9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய டிராக்டர் ஆகியவற்றையும் காவல் துறையினர்....

img

மாட்டுச் சிறுநீரைக் குடிக்க வைத்த பாஜக தலைவர் அதிரடி கைது... மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக வழக்கு

278 (உடலுக்குத் தீங்கு விளைவிப்பது), 114 (குற்றம் நிகழும்போது உடனிருந்தது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு....

img

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுத்திடுக.... பாஜக எம்.பி., காம்பீர் வலியுறுத்தல்

நாங்கள் செவிசாய்க்க மாட்டோம். காவல் துறையினர் சொல்வதைக்கூட கேட்கமாட்டோம். நாங்கள் சாலைகளில் இறங்கி அடித்து நொறுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம்...

img

இந்தியா அனைத்து மதத்தவருக்கும் சொந்தம்... சிஏஏவில் முஸ்லிம்களை சேர்க்க வேண்டும்

இஸ்லாமியர்கள் தங்களது சொந்த நாட்டில் துன்புறுத்தப்படாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டார்கள். எனவே, அவர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சேர்ப்பதில் தவறு ஏதும் இல்லை....

img

வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும்!

மின் னணு வாக்குப் பதிவு (EVM) இயந்திரத்திலும் அக்கட்சியால் எதையும் செய்ய முடியும் என்பதால், அதைப் பயன்படுத்தி ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மோசமான விளையாட்டை நடத்தியுள்ளது....

img

கோல்டு லோன் கேட்டு மாடுகளுடன் குவிந்தனர்

“ஒரு அரசியல் தலைவர் உணவு, உடை, மக்களின் முன்னேற்றம் குறித்து பேசலாம். ஆனால் எந்நேரமும் மதத்தைப் பற்றியேவா பேசிக் கொண்டிருப்பது????

;