நிலத்தை

img

தனியார் ரிசார்ட் ஆகிறதா, சபர்மதி காந்தி ஆசிரமம்?

பிரபல ஹோட்டல் நிறுவனமான லீமா குழுமத்துடன், குஜராத் அரசு 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்ஒன்றைப் போட்டுள்ளது.....

img

நிலத்தை அபகரிக்க முயற்சி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா

சூலூர் அருகே உள்ள தங்களது 3 சென்ட்நிலத்தை ஒருவர் அபகரிக்க முயற்சி செய்வதாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று குற்றம் சாட்டி பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

;