சாலை மறியல்

img

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் சென்னையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்

சத்துணவு ஊழியர்க ளுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி   தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் செவ்வாயன்று (நவ. 26) சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

img

நவம்பர் 18ல் சாலை மறியல் உயர்மின் கோபுர எதிர்ப்பு கூட்டியக்கம் அறைகூவல்

விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்களை பதிப் பதை கைவிட வலியுறுத்தி நவம்பர் 18ல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபவடுதென உயர்மின் கோபுர எதிர்ப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.

img

சேதமடைந்த தொகுப்பு வீடுகள் : சரி செய்யக்கோரி சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியை அடுத்த கூத்தாடிவயல் பகுதியில் நரிகுறவர் இன மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர்.

img

குடிநீர் கேட்டு சாலை மறியல்

பாலக்கோடு வட்டம், பணங்கள்ளி கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பூதன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பணங்கள்ளி கிராமம் உள்ளது.

img

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

img

100 நாள் வேலை தொடர்ந்து வழங்கக் கோரி சாலை மறியல்

100 நாள் வேலை  திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அருமந்தை கூட்டுச்சாலையில் அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம்

;