சாதனை

img

கேரளா சாதனையின் பின்னுள்ள வரலாறு

இந்தத்தாக்கத்தின் விளைவாகவே தமிழகத்திலும் மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி போன்றவை உருவாயின. ...

img

தேசிய வாலிபால் போட்டி சாதனை மாணவிக்கு பாராட்டு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த நாடாகாடு முனிக்கோயில் பாலம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன்-சரஸ்வதி தம்பதி.

img

பேராசிரியரின் சாதனை பயணம்!

தனி மனிதராக ஒரே நாட்டிற் குள் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் சாதனை புரிவதற்கான தனது பயணத்தை அண்ணாமலை பல்கலைகழகத்தின் பேராசிரியர் செல்வக்குமார் தொடங்கினார்.

img

வேலம்மாள் பள்ளி மாணவர்கள் தேசிய திறனறித் தேர்வில் சாதனை

தேசிய அளவிலான திறனறித் தேர்வில் வெற்றி பெற்றால் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் அங்கீகாரமும் அளிக்கப்படும். இந்நிலையில் வேலம்மாள் பள்ளி, மாணவர்களை இப்போட்டித் தேர்வுக்கு முழு முயற்சியுடன் ஆயத்தப்படுத்தி வந்தது.

img

முந்தைய அரசின் சாதனைகளுக்கு ரிப்பன் வெட்டியதே மோடியின் சாதனை சிபிஎம் கோவை வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் குற்றச்சாட்டு

முந்தைய அரசால் நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்தது மட்டுமே மோடியின் ஐந்தாண்டு ஆட்சியின் சாதனை. இவரின் ஐந்தாண்டுகளில் மக்களுக்கான திட்டங்கள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் குற்றம் சாட்டினார்.

;