கோவை

img

கோவை - பெங்களூரு இரவு நேர ரயில் மக்களவையில் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

கோயம்புத்தூர் பெங்களூர் இடையிலான இரவு நேர ரயில் இயக்கப்படும் என 12 ஆண்டுகளுக்கு முன்பு 2007ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிதிநிலைஅறிக்கையில் அன்றைய ரயில்வே துறைஅமைச்சர் அறிவிப்பு செய்தார். ...

img

ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளித்திடுக!

ங்களின் நிலையை உணர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடதுசாரி எம்பிக்களின் போராட்டம் எங்களுக்கு நம்பிக்கையையும், ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது...

img

கோவை: இரட்டை கொலை வழக்கில் அனுமான் சேனா நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது

கோவை போத்தனூர் அருகேமுன் விரோதத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அகிலபாரத அனுமன் சேனா மாவட்டசெயலாளர் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

img

பிளஸ்1 தேர்வு 97.67 சதவிகிதம் தேர்ச்சி கோவை மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தது

பிளஸ்1 தேர்வில் கோவை மாவட்டம் 97.67 சதவிகிதம் தேர்ச்சியடைந்து மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்தது.கோவை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 627 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினார்கள்.

img

கோவை மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர் குண்டர் சட்டத்தில் கைது,கந்துவட்டி தற்கொலை வழக்கில் நிதி நிறுவன ஊழியர் கைது,காய்கறி வியாபரியிடம் திருட்டு

img

கோவை சிவானந்தபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

கோவை சிவானந்தபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோவை மாவட்ட அமெச்சூர் சிலம்பக் கழகத்துடன் இணைந்து திங்களன்று மாணவர்களுக்கான இலவச சிலம்ப பயிற்சி முகாம் தொடங்கியது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

img

கோவை மற்றும் ஒகேனக்கல் முக்கிய செய்திகள்

சூலூர் இடைத்தேர்தல் முன்னெச்சரிக்கையாக 76 பேர் கைது -காவல்துறை தலைவர் தகவல்,ஒகேனக்கல்: சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

;