கலைஞர்

img

மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவது தேசத்துரோகமா?

பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அதிர்ச்சி அடைகிறது.

img

அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு அளித்தவர் கலைஞர்

அருந்ததியினர் மக்களுக்கு 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர்கருணாநிதி என்று சூலூர் பிரச்சார கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.

img

கலைஞர் எப்படித்தான் பேசினாரோ... கரகரத்த எடப்பாடி

கலைஞர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் இது என்ற நிலையில், கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாள்தோறும் பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சித்துவருகிறார்.

;