ஈஸ்டர் தாக்குதல் புலனாய்வு

img

ஈஸ்டர் தாக்குதல் புலனாய்வு இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறோம் இலங்கை ராணுவ தளபதி பேட்டி

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடை பெற்ற தாக்கு தல் தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து  செயல்பட்டு வருவதாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

;