அவதூறு

img

‘யோகி’யை அவதூறு செய்ததாக 3 நாட்களில் 4 பேர் கைது!

ஆதித்யநாத்தை திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாக கூறியிருந்தார். இந்த வீடியோகாட்சியை தில்லியைச் சேர்ந்த செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

img

வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியவர் கைது

கடந்த சில தினங்களுக்கு முன்புஒரு குறிப்பிட்ட சமுதாய பிரிவினரை இழிவாக பேசிய ஆடியோ வாட்ஸ் அப் மூலம் பரவியதால் தஞ்சை, புதுக்கோட்டை, பொன்னமராவதி மற்றும் பல மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட் டது

img

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால் கடும் தண்டனை

சமூக ஊடகங்களில் மதம், சாதி அமைப்புகள் மற்றும்தனிப்பட்ட நபர்கள்குறித்து தவறான அவதூறான பேச்சு,கருத்துக்கள், படங்கள், காட்சி, கருத்துப் பதிவுகள் ஆகியவற்றை உருவாக்கி பதிவேற்றுதல் சட்டப்படி குற்றமாகும்.

img

சு.வெங்கடேசன் குறித்து அவதூறு பாஜக மீது காவல்துறையில் புகார்

தமிழக பாஜக மாநிலச் செயலாளர் ஆர்.சீனிவாசன் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் குறித்து அவதூறாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.

img

அவதூறு செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் எரிப்பு

கோவை மாநகரில் ஆறு வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இறந்துபோன சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மார்க்சிஸ்ட் கட்சியில் பொறுப்பில் இருந்தார் என்று பொய்ச் செய்தி வெளியிட்டது தினமலர் நாளிதழ். இந்த நாளிதழை எரிக்கும் போராட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அறந்தாங்கி தாலுகா குழு சார்பாக காந்தி பூங்காசாலை சிபிஎம் கட்சி அலுவலகம் அருகே மாவட்டத் தலைவர் கர்ணா தலைமையில் நடைபெற்றது.

;