அமெரிக்கா

img

கொரோனா வைரஸ் : அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் பரவுவது குறித்து சீனா மீது அச்சத்தை உருவாக்கும்  வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.....

img

விருந்தில் துப்பாக்கி சூடு - 13 பேர் பலி

அமெரிக்காவில் வீட்டில்  நடைபெற்ற விருந்தின்போது ஏற்பட்ட தகராறில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

img

உலகைச் சுற்றி: கிரீன்லாந்து : கூட்டாளியைப் பதம் பார்க்கத் துடிக்கும் அமெரிக்கா - கணேஷ்

உலகிலேயே மிகப்பெரிய தீவுகளில் ஒன்றும், சுயாட்சி முறைப்படி நிர்வகிக்கப்பட்டு வருவதுமான கிரீன்லாந்து “எங்களுக்குத்தான் வேண்டும்” என்று ஒற்றைக்காலில் நின்று கொண்டி ருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்.

img

அமெரிக்கா : உணவுத் திருவிழாவில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

img

இந்தியாவுக்கு மட்டும் கெடுவை நீட்டித்த அமெரிக்கா

ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாக தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது பற்றி இந்தியா பரிசீலித்து வருவதாகவும்...

img

வெனிசுலாவின் இயற்கை வளங்களை அபகரிக்க அமெரிக்கா முயற்சி

வெனிசுலா நாட்டின் இயற்கை வளங்களை அபகரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ குற்றம்சாட்டியுள்ளார்.

img

மக்காச்சோளத்தையே காக்க முடியாதவர்கள் மக்களை எப்படிக் காப்பார்கள்

உலக அளவில் அமெரிக்காவிற்கு போட்டியாக பல நாடுகளில் மக்காச்சோளம் உற்பத்தி செய்வதால் மக்காச்சோள விவ சாயத்தை அழிக்க அமெரிக்கா திட்டமிட்டது

;