அமித்ஷாவுக்கு

img

மோடி, அமித்ஷாவுக்கு போட்டி ‘ஆஸ்கர்’ விருதுகள்!

எல்லாவற்றுக்கும் மேலாக, பாஜக எம்.பி.யும் மாலேகான் குண்டுவெடிப்பு சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர், உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆகியோரை வீழ்த்தி சிறந்த நடிகருக்கான விருதை பிரதமர் மோடி தட்டிச் செல் வதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது....

img

அமித்ஷாவுக்கு ‘செக்’ வைக்கும் மகாராஷ்டிர மாநில அரசு...? நீதிபதி லோயா மரணம் குறித்து மறு விசாரணை

அமித்ஷா உள்ளிட்ட 22 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்தார். நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பானவழக்கும் பின்னாளில் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியானது......

img

‘உங்கள் குதிரையை குளிப்பாட்டிக் கட்டுங்கள்’... அமித்ஷாவுக்கு வங்கதேச அமைச்சர் பதிலடி

நாங்கள் யாரையும் அவர்களின் மதத்தை வைத்துதீர்மானிப்பதில்லை. எல்லா மதங் களையும் நாங்கள் மதிக்கிறோம். சிறுபான்மையினர் என்று கூறப்படுவோரையும், சமக் கண்களில் வங்கதேச குடிமக்களாகவே நாங்கள் காண்கிறோம்....

img

கேரள கிறிஸ்தவர் சங்கம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை!

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து, இந்தியாவில் குடியேறி,தொடர்ந்து 6 ஆண்டுகள் வசிக்கும்- இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற அனைத்து மதத்தினருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்குவதென மோடி அரசு முடிவு செய்தது.

;