அதிகரிப்பு

img

செப்டம்பரில் பணவீக்கம் 3.7 சதவிகிதமாக அதிகரிப்பு

தற்போதைய 3.7 சதவிகித சில்லரைவர்த்தகப்பணவீக்கம், கடந்த ஓராண்டில்அதிகபட்சமானது என்பதும் ஒப்புக் கொள்ளப்படுகிறது....

img

சென்னையை விட குரோம்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கும் குரோம்பேட்டை தற்போது நகரின் முக்கிய இடமாக மாறிவிட்டது.

img

மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் அதிகரிப்பு

மாமல்லபுரத்துக்கு மட்டும் கடந்த 2017-ம் ஆண்டில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சமாக இருந்தது.

img

சேலம் வனப்பகுதியில் புள்ளிமான்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம் மாவட்ட வனப்பகுதியில் புள்ளிமான்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மாவட்ட வனத் துறையும் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

img

பயங்கரவாதத் தாக்குதல்களால் பலியானோர் பல மடங்கு அதிகரிப்பு ராணுவ வீரர்களை காவு கொடுத்த மோடி ஆட்சி! முன்னாள் வீரர் தேஜ் பகதூர் குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில், இந்திய ராணுவம் சீர்குலைக்கப்பட்டு இருப்பதாக, முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

img

ஏற்றுமதியோடு இறக்குமதியும் அதிகரிப்பு

இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி கடந்த மார்ச் மாதத்தில் 11 சதவிகிதம் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

img

ரயில்கள் ரத்து 6 மடங்கு அதிகரிப்பு; 3 ஆண்டாக தண்டவாள பராமரிப்பு இல்லை மோடி ஆட்சியில் சீரழிக்கப்பட்ட இந்திய ரயில்வே!

கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சியில், ரயில்வேயின் செயல்பாடு படுமோசமான முறையில் இருந்திருப்பது, மத்திய தகவல் ஆணைய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது

img

ரூ.11 கோடியிலிருந்து ரூ.38 கோடி ஆனது அமித்ஷா சொத்து மதிப்பு 3 மடங்கு அதிகரிப்பு

பாஜக தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலம் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நிலையில், தனது சொத்து விவரங் களை அவர் தாக்கல் செய்துள்ளார்.

;