tamilnadu

img

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 

சென்னை
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அறிவிக்கப்பட்டு ள்ளார். தமிழிசை ஆளுநராக சென்ற பிறகு தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது. பல மாதங்களாக புதிய தலைவர் அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.  இந்தப் பதவிக்கு பலர் போட்டி போட்டதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்த நிலையில் தற்போது எல்.முருகன் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

;