tamilnadu

img

நெய்வேலியில் சிஐடியு, தொமுச ஆர்ப்பாட்டம்

8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்துவதை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமையன்று (மே 22) நெய்வேலியில் சிஐடியு தொமுச உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் கலந்து கொண்டார். நெய்வேலி சங்கத் தலைவர் ஏ.வேல்முருகன், பொதுச் செயலாளர் டி.ஜெயராமன், பொருளாளர் சீனுவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;