tamilnadu

img

சிஐடியு முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதனின் 97வது பிறந்தநாள்..

சிஐடியு முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதனின் 97வது பிறந்தநாளையொட்டி அவரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் எம்.சின்னதுரை ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

;