education

img

வாய்ப்பு வாசல் : C-DAC-ல் வேலை

நொய்டாவிலுள்ள “C-DAC” நிறுவனத்தில் உள்ள 102 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Project Manager
காலியிடங்கள்: 8
வயதுவரம்பு: 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: BE/ B.Tech. படிப்புடன் IT Service/ Embedded Software Systems/ Software Design & Development/ Business Development சார்ந்த பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Project Engineer
காலியிடங்கள்: 94
வயதுவரம்பு: 37 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: BE/ B.Tech. படிப்புடன் Software Application Development/ Mobile Application Development/ Embedded Software System/ Server Admin போன்ற பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு www.cdac.in என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

;