politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- எட்டுவழிச்சாலை என்பது மத்திய அரசுத்திட்டம்.
ச.சா - அவங்கதான் திணிக்குறாங்கன்னு சொல்றாரோ..??
*****
பிரதமர் மோடி :- அண்டை நாடுகளுக்கு இந்தியா முன்னுரிமை.
ச.சா - உங்க பயணத் திட்டத்திலா..??
*****
நமது அம்மா நாளிதழ் கட்டுரை :- மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக பொய்ச் செய்தி பரப்புகிறார்கள்.
ச.சா - வரைவு அறிக்கைனு ஒண்ணு இல்லேனு கூட சொல்வாங்களோ..??
*****
தமிழக அமைச்சர் தங்கமணி :- பொய்ப் பிரச்சாரத்தால் தோல்வி.
ச.சா - நீங்க பண்ணுன பிரச்சாரத்த சொல்றீங்களா..??

;