விளையாட்டு

img

உங்களுக்குத் தெரியுமா?

ஹாக்கி விளையாட்டில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து நாடுகள் ஒரே மாதிரியான தன்மையுடன் விளையாடுவார்கள். அதாவது விளையாடும் போது பந்தைத் தவிர வேறு எந்தப்பக்கம் திரும்ப மாட்டார்கள். தங்களது பயிற்சியாளர் பலமுறை கூப்பிட்ட பின்பு அவர் பக்கம் திரும்புவார்கள். பந்து மட்டைக்கு அடியில் இல்லாவிட்டாலும் துறு  துறு வென்று தான் இருப்பார்கள். கோல டிக்க எவ்வளவு தூரமானாலும் டைவ் (பாய்ந்து விழுதல்) அடிப்பார்கள். பெல்ஜி யம் நாடும் இவர்களைப் போலவே செயல்பட்டாலும் ஆட்டத்திறனில் தனித்துக் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

;