விளையாட்டு

img

உங்களுக்குத் தெரியுமா?

தற்போதைய நவீன உலகில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டாலும் அபாயகரமான விளையாட்டுப்போட்டியாகக் கருதப்படுவது குதிரை சவாரி தான். ஏனென்றால் இந்த போட்டியில் பங்கேற்கும் வீரருக்குப் பாதுகாப்பு கவசமாக ஹெல்மெட் மட்டுமே தரப்படும். மற்ற இடங்களில்  உறை போன்ற உடை தான். குதிரை சராசரியாக 40 கிமீ  வேகத்தில் செல்லும் என்பதால் கீழே விழும் வீரர்களுக்குப் பலத்த காயம் ஏற்படும். சிலசமயம் மாரடைப்பு ஏற்பட்டு களத்திலேயே வீரர்கள்  உயிரைவிட்ட கதை அதிகமுண்டு.

குறிப்பு : கார், மோட்டார் சைக்கிள் பந்தயம் அபாயகரமானதாக இருந்தாலும் இந்த வகையான போட்டிகளில் பாதுகாப்பு கவசம் அதிகமாக இருக்கும்.

;