விளையாட்டு

img

உலக யுனிவர்சியேட் தடகளம் டூட்டி சந்திற்குத் தங்கம்

இத்தாலி நாட்டின் கடற்கரை நகரமான நபோலியில் உலக யுனிவர் சியேட் என்ற பெயரில் தடகள தொடர் நடைபெற்று வரு கிறது.  மகளிர் 100 மீ ஓட்ட பந்த யத்தில் இந்தியாவின் டூட்டி சந்த் 11.32 வினாடிகளில் பந்தய இலக்கை எட்டிப்பிடித்துத் தங்க பதக்கத்தைத் தட்டிச் சென்றார். சுவிட்சர்லாந்தின் டெல் போன்டேவிற்கு (11.33 வினாடிகள்) வெள்ளி பதக்க மும், ஜெர்மனியின் லிசா  கிவாயீற்கு (11.39 வினாடிகள்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

;