விளையாட்டு

img

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

டென்னிஸ் உலகில் அதிக பரிசுத்தொகை கொண்ட கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் தொடர் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டங்கள் வியாழனன்று தொடங்குகிறது.

                                  அரையிறுதி ஆட்டங்கள்
எலினா ஸ்விட்டோலினா (உக்ரைன்) - சிமோனே ஹாலேப் (ருமேனியா)
செரினா வில்லியம்ஸ் (அமெரிக்கா) - பர்ப்போரா ஸ்ட்ரைகோவா (செக் குடியரசு)

;