விளையாட்டு

img

தென் ஆப்பிரிக்க அணியில் ஒற்றுமை இல்லை

டிரெண்டிங் வாய்ஸ்... 


தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்களும் அணியில் இல்லை. தற்போது இருப்பது தற்காலிக பயிற்சியாளர் என்பதால் தென் ஆப்பிரிக்க அணி திணறுகிறது. குறிப்பாக அணி வீரர்களிடையே ஒற்றுமை இல்லை. இந்திய அணியின் பயிற்சியாளர்கள்  அமைப்பு சிறப்பாக இருக்கிறது. பயிற்சியாளர் குழுவில் மீண்டும் அதே பயிற்சியாளர்கள் இடம்பிடித்துள்ளார்கள். இதனால் இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.  
 

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான் டி  ரோட்ஸ் அளித்த பேட்டியிலிருந்து...

;