விளையாட்டு

img

பி.சி.சி.ஐ-யுடன் வானொலி உரிமை ஒப்பந்தம் - அகில இந்திய வானொலி

அகில இந்திய வானொலி மையம் கிரிக்கெட் கமெண்ட் வழங்க பிசிசிஐ உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

பி.சி.சி.ஐ நிறுவனம், இந்திய கிரிக்கெட் போட்டிகளை நேரடி கமெண்ட் செய்ய அகில இந்திய வானொலியுடன் (ஏ.ஐ.ஆர்) இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இருந்து ஆடியோ கமெண்ட் தொடங்கப்பட உள்ளது.இதனை தொடர்ந்து ரஞ்சி டிராபி, ஈரானி கோப்பை மற்றும் தியோதர் டிராபி உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளிலும் அடங்கும்.
 

;