விளையாட்டு

img

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு-பிசிசிஐ

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி, மூன்று 20-20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது.இந்நிலையில் டெஸ்ட் அணிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் அகர்வால், ரோகித் சர்மா, செடேஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரகானா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விருதிமான் சாஹா, ரவிசந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


 

;