விளையாட்டு

img

சுனில் சேத்ரி சாதனை

இந்தியக் கால்பந்து சங்கத்தின் ஏஐஎப்எப் (AIFF- All India Football Federation) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த வீரருக்கான விருதை இந்தியக் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி ஆறாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே 2007, 2011, 2013, 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளார்.  சிறந்த பெண்கள் கால்பந்து வீராங்கனையாக ஆஷல்தா தேவியும், சிறந்த வளர்ந்து வரும் கால்பந்து வீரர் விருதினை தங்மி கிரேஸும் பெற்றனர். சிறந்த கால்பந்து வளர்ச்சி விருதினை ஜம்மு - காஷ்மீர் கால்பந்து குழுமமும், சிறந்த நடுவர் விருதினை தமிழகத்தின் ஆர்.வெங்கடேஷும் வென்றனர்.

;