விளையாட்டு

img

புரோ கபடி லீக் பாட்னா வீரர் 1000 ரெய்டு புள்ளிகள் பெற்று சாதனை

குறுகிய காலத்தில் ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள, புரோ கபடி லீக் தொடரில் தற்போது 7-வது சீசன் நடைபெற்று வருகிறது.   பாட்னா பைரட்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிரதீப் நார்வல் புரோ கபடி தொடரில் 1000 புள்ளிகளைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். புரோ கபடி தொடரில் ரெய்டர் ஒருவர் 1000 புள்ளிகள் பெற்றது  இதுவே முதல் முறையாகும். பிரதீப் நார்வல் வரலாற்றுச் சாதனை படைத்தாலும் மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் மூன்று முறை சாம்பியனான பாட்னா நடப்பு சீசன் புள்ளி பட்டிய லில் கடைசி இடத்தில் உள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;