விளையாட்டு

img

ஐபிஎல் 2019 : டெல்லி அணியை 40 ரன்களில் வீழ்த்திய மும்பை அணி

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 34-வது லீக் ஆட்டத்தில், டெல்லி அணியை 40 ரன்களில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.

img

ஐபிஎல் 2019 : கிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மொஹாலியில், நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் 5-வது வெற்றியை பெற்றது.

img

உலகக் கோப்பைக்கான இந்திய அணியோடு பயணிக்கும் 4 இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் - பிசிசிஐ முடிவு

உலகக் கோப்பைப் போட்டிக்காக இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் உடன் 4 இளம் வேகப்பந்துவீச்சாளர்களை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

img

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

இந்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை பி.சி.சிஐ தற்போது அறிவித்துள்ளது.

img

உலகக்கோப்பை குத்துச் சண்டை போட்டி இந்திய வீராங்கனை மீனா குமாரி வென்றார் தங்கப்பதக்கம்

ஜெர்மனியில் நடந்த உலகக்கோப்பை குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மீனாகுமாரி மைஸ்னம் 54 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றார்.

img

பார்முலா ஒன் கார் பந்தய விளையாட்டில் ஆயிரமாவது வெற்றியை பதிவு செய்தார் லீவிஸ் ஹாமில்டண்

பார்முலா ஒன் கார் பந்தய விளையாட்டில் மெர்ஸிடிஸ் பெண்ஸ் அணி வீரர் லீவிஸ் ஹாமில்டன் தனது ஆயிரமாவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

img

இன்சமாம் உல்அக், மார்க் பவுச்சர் ஆகியோரை வாழ்நாள் கௌரவ உறுப்பினர்களாக சேர்த்தது மெர்லிபோர்ன் கிரிக்கெட் சங்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல்அக்யையும், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் ஆகியோரை வாழ்நாள் கௌரவ உறுப்பினர்களாக மெர்லிபோர்ன் கிரிக்கெட் சங்கம் சேர்த்துள்ளது.

img

பி.வி சிந்து சிங்கப்பூர் ஓபன் இறகுப்பந்து போட்டியின் அரையிறுதியில் தோல்வி

இன்று நடந்த சிங்கப்பூர் ஓபன் இறகுப்பந்து போட்டியின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

;