வணிகம்

ஐபோன் 11 வரிசையில் ஸ்லோஃபிஸ் வசதி - ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11- வரிசையில் ஸ்லோ-மோ என்ற அம்சத்தை வெளியிடுகிறது.
ஆப்பிள் நிறுவனம்  தனது 2019 ஐபோன் 11 வரிசையில் முன் கேமராவின் வசதியை அதிகபடுத்தியுள்ளது.ஐபோன் 11,ஐபோன் 11 ப்ரோ,ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் போன்றவற்றில் 12 மெகாபிக்சல் அளவுக்கு புதுபித்துள்ளது.மேலும் அதில் ஸ்லோ-மோ என்றழைக்கப்டும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்நிலையில் மெதுவான இயக்கத்தில் வீடியோக்களை பதிவுசெய்ய பயன்படும்  இவ்வசதியானது ஸ்லோஃபிஸ் என்று அழைக்கப்படுகிறது. மேலும் முன் கேமராவில் 4 கே 60 வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும்.

;