வணிகம்

img

கையுறை தொழிற்சாலைகள் இணைந்து கொரோனா  நோய் பரவளை தடுப்பு பணி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் இயங்கி வரும் கையுறை தொழிற்சாலைகள் இணைந்து கொரோனா  நோய் பரவாமல் இருக்க பயன்படுத்தும் கையுறைகள், முகக் கவசங்களை வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிர மணியிடம் தொழிற்சாலைகள் சார்பாக  வி.அமானுல்லா பாஷா வழங்கினார். வட்டாட்சியர் சிவபிரகாசம், கிராம நிர்  வாக அலுவலர் சர்குனகுமார், வாணிடெக் மேலாளர் அப்துல்லா பாஷா, ஏஜாஸ் அஹமத் ஆகியோர் உடனிருந்தனர்.

;