திங்கள், ஆகஸ்ட் 3, 2020

மாவட்டங்கள்

img

நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிடும் மாவட்ட வனத்துறை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

பழனி ஒன்றியம் நெய்காரபட்டியில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாட்டு வண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றி மாலை அணிவித்து நூதனமான முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கே. சவுக்கத்தலி தலைமை தாங்கினார்.  மாவட்டசெயற்குழு உறுப்பினர் கே.அருள்செல்வன், ஒன்றிய செயலாளர் எஸ்.கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;