மாவட்டங்கள்

img

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.எல்.ஏ பவுன்ராஜ் மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார். தலைமையாசிரியர் திருமாவளவன், ஊராட்சி தலைவர் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;