மாவட்டங்கள்

img

கடையநல்லூர் கருப்பானநதி முழு கொள்ளவை எட்டியது

தென்காசி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கடையநல்லூர் கருப்பானநதி முழு கொள்ளளவான 72 அடி எட்டியது. நீர்தேக்கம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

;