வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

மாவட்டங்கள்

சிட்டி யூனியன் வங்கி சேர்மன் தந்தை மறைவு

மன்னார்குடி, மே 13- சிட்டி யூனியன் வங்கி சேர்மனின் தந்தையும், முன்னாள் அதிகாரியுமான ராமபத்ர அய்யங்கார் கும்பகோணத்தில் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 102. மறைந்த ராமபத்ர, சிட்டி பார்வேர்டு வங்கியில் அலுவலராக பணியாற்றி, பின்னர் சிட்டி யூனியன் வங்கியின் மேலாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். அவரது மகன் மோகன் தற்போது சிட்டி யூனியன் வங்கி சேர்மனாக உள்ளார். மேலும் இவருக்கு கண் ணம்மாள், கீதா என இரண்டு மகள்கள் உள்ளனர். இறுதி நிகழ்ச்சியில் வங்கி அதிகாரி கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். 

;