மாவட்டங்கள்

அஞ்சல் ஊழியரை  தாக்கியவர் கைது

 திருநெல்வேலி, அக்.13- திருநெல்வேலி மா வட்டம் பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் நிலை யத்தில் ஊழியராக பணியா ற்றி வருபவர் சண்முகவேல் (42). இவர் சம்பவத்தன்று பா ளையங்கோட்டை அருகே உள்ள மனக்காவ லம்பிள்ளை நகரில் தபால் கொ டுத்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ரவி சங்கர் தபால் பையை  திறந்து பார்த்துள்ளார். இத னால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சண்முகவேல் தாக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பாளை யங்கோட்டை போலீசார் வழ க்குப் பதிந்து ரவிசங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

;