மாவட்டங்கள்

img

கே.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி

மன்னார்குடி முத்துப்பேட்டையில் நவம்பர் புரட்சி தின நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

;